வியாழன், 15 டிசம்பர், 2011

வாழ்க்கை பற்றி சில வரிகள்;;;;;

நான் கிறுக்கியது;;;;;;;;;;;;;;;;;;  

நாம் அனைவரும் வாழ்க்கை பயணத்தை உறவுகள் என்னும் ஓடத்தில் வாழ்க்கை என்னும் கடலில் இனிதே துவங்குகிறோம்.......

நாம் செல்வது கடல் என்று உன் {நாம்} ஓடத்தில் விரிசல் விழும் வரை உனக்கு {நமக்கு} தெரிவது இல்லை.......

உனக்கு தெரியும் பொது ஓடத்தின் ஓட்டத்தில் இருந்து தேவை இல்லாததால் வாழ்க்கை என்னும் கடலில் நீ தூக்கி வீசி எறியப்படுவாய்.......

எறியப்பட்ட நீ ஒன்றை நினைவில்கொள் உன் உறவு என்னும் ஓடம் கடல் அலைகளால் கரைக்கு இழுத்து செல்லப்படும்...........

நீ???......................

நீ வாழ்க்கையில் வசந்தம் {கரை }வரும் என்ற நம்பிகையுடன் [நீச்சல்] நீந்து விடாமல் நீந்து நீந்து நீந்து முயற்சியை கைவிடாது நீந்து..........................

ஒருநாள் நிச்சயம் நீ மாற்றம் {வெற்றி}என்னும் கரையை
அடைவாய்..................

எழுந்து திரும்பி நின்று பார் உன் உறவும் உன்னை வாட்டிய கடலும் உன் காலடியை முத்தம் செய்யும்................

வாழ்க்கை வாழத்தான் வாழ்ந்து பார்க்கலாம்......................

வியாழன், 8 டிசம்பர், 2011

என் காதலி .............................

யாரோ சொன்னது;;;;
இந்த முதல் காதலும், அதன் நினைவுகளும் வலிகள் நிறைந்த நொடிகள் வாழ்வில் மறக்க முடியா உயிர் பிரியும் தருணங்கள் என்று

நான் சொல்வது;;;;;
ஆம் அது உண்மை தான் ஆனால் எனது காதல் அதில் சந்தோசம் சந்தோசம் மட்டும் உள்ள மறக்க முடியா காதல் அது ..................
எனது காதலி அவளை நினைத்துவிட்டால்
எனது மனம் தாங்கும் சோகங்கள் காணமல் போகின்றது.....

அவளின் நினைவு எனக்குள் வந்துவிட்டால் என் மனம்{இதயம்} என்னும் புத்தகம் அதில் முதல் வரியில் இருந்து கடைசி வரி அது வரை மகிழ்சி மகிழ்சி மகிழ்சி பயணம்,.மகிழ்சி பயணம் மட்டும்தான்.

அவள் காதல் நினைவுகள் என்னிடம் இருப்பதால் வருத்தம் சோகம் என்னை விட்டு விலகி நின்று வேடிக்கை பார்க்கின்றது என்னை .......

அவளின் காதல் என்னுள் தினம் தினம் பூக்கும் பூவாக இல்லாமல் பூத்து குலுங்கும் வாடா மலர் தோட்டமாக உள்ளது .............

அவளின் காதல் மட்டும்தான் எனக்குள் சந்தோசம்,மகிழ்சி தினம் தினம் குறையாமல் விதைத்து கொண்டுள்ளது.....................

எனது வாழ்வின் கடைசி நேர அந்த விநாடி வரை நான் மறக்க விரும்பா மறக்க முடியாத அந்த முதல் காதலி என் அன்னை,என் அம்மா அவளின் அன்புக்கு{காதலுக்கு}என்றும் நான் அடிமை,,,,,,


இன்று இதை எழுத தூண்டியது எனது தோழி மகேஷ் ,,,,தோழிக்கும் என் அன்னைக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.............munish vanam...........